Monday, September 16, 2013

கதைக்கவே கூடாதென்று
மனது நினைத்தாலும்- உன்
ஒரு நொடி அழைப்பில்
எல்லாமே மறந்து விடுகின்றது.

No comments:

Post a Comment