Tuesday, September 17, 2013

எதற்கும் ஈடாகாது
எனக்கான
உனது செல்லப்பெயர்கள்- நீ
உச்சரிக்கும் போதே
வியந்து விடுகின்றேன்

No comments:

Post a Comment