கரைதேடும் அலைகள்

என் கவி வலைகளில் இது காதலுக்காக மட்டும்

Tuesday, January 3, 2012

Posted by seimathi at 02:23 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Posted by seimathi at 02:09 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Posted by seimathi at 01:55 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Posted by seimathi at 01:43 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Posted by seimathi at 00:59 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Posted by seimathi at 00:59 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)


செய்மதி எனது புனை பெயர்.இந்த கரைதேடும் அலைகள் காதலுக்காகவே ஓதுக்கப்பட்டுள்ள ஒரு தளம்…அதில் சொல்லப்பட்டுள்ளவை இவரது சொந்தஅனுபவங்களாய் இருக்குமோ என்று எண்ணி விடாதீர்கள்…ஒரு வகையில் சொந்த அனுபவம் என்றாலும் தப்பில்லை… நட்பு வட்டாரத்தின் அனுபவப் பகிர்வுகளும்…அப்பப்போ யாராவது என்னிடம் உளறுபவற்றையுமே கவியாக தொகுத்து தந்துள்ளேன்…காதல் ஒரு அழகிய உணர்வு …பிரிவிலும் சரி சேர்விலும் சரி…
Thiratti.com Tamil Blog Aggregator

About Me

My photo
seimathi
என்னைப்பற்றி சொல்வதென்றால் எதுவுமே இல்லை எனலாம்… என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் நான் நினைத்துக் கொள்கிறேன் என்னை விட கடவுள் நம்பிக்கையுள்ளவர் யாராவது இருக்க முடியாது என்று…அவனின்றி அணுவும் அசையாது என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமேயில்லை…அதில் அதீத நம்பிக்கை உண்டு..கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கண்ணனின் சொல்லுக்கும் நான் அடிமை…எந்த விடயமானாலும் இறைவனிடமே பொறுப்புக் கொடுத்து விடுகிறேன்…அதைப் போலவே “எல்லாம் நன்மைக்கே என்ற கொள்கையில் எல்லாவற்றையும் சாதகமாகவே எடுத்துக் கொள்ளும் தைரியயமான பெண் என நினைக்கிறேன் … சில விடயங்கள் முதலில் தீமையாக தோன்றினாலும் எனது இந்த நம்பிக்கையாலோ என்னவோ அவை நன்மையாகவே பின்பு தோன்றும்… ஆக மொத்தத்தில் கடவுளை மிகவும் நம்புபவள், எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொண்டவள் கடமையை விருப்புடன் செய்வள். எனக்கு மிகவும் பிடித்தமாக குறள் “தெய்வத்தால் ஆகாதது எனினும் முயற்சி தன் மெய்வருந்த கூலிதரும்” முயற்சி என் வேதம்…. வெற்றி என் இலட்சியம்…மற்றயபடி கோபம் அதிகமாவே வரும் கட்டுப்படுத்துவதற்கும் பயிற்சி செய்கின்றேன் எட்டித் தொடும் தூரத்தில் என் வெற்றி இல்லை யென்றாலும் அதனை விட்டுவிடப் போவதில்லை ஒருநாளும்…
View my complete profile

Feedjit

こちら
பொன் தொலையும் வலியை விட,பொருள் தொலையும் வலியைவிட
நல்ல புத்தகம் தொலையும் வலி ஈடுசெய்ய முடியாதது
இரத்த உறவுகளுக்கு அடுத்ததாக உலகில் என் நேசத்திற்குரியவை இரண்டு
ஒன்று நல்ல புத்தகம்
மற்றயது நல்ல நட்பு
vaarppu

Followers

இப்படித்தானா....?

ஓயாது பேசிக் கொண்டிருப்பவன் தன் உள்ளத்தில்ஒன்றுமில்லை என்பதை காட்டிக் கொள்கிறான்
ஒன்றுமே பேசாதிருப்பவன் தன் உள்ளத்தில் எதையோ மறைத்து கொண்டிருக்கிறான் என்பதனை காட்டி விடுகின்றான்
முன்னவனை ஓட்டைவாயன் என்றும் பின்னவனை அறிவாளி என்றும் கூறுபவன் தன் அவசர புத்தியை காட்டிக்கொள்கிறான்
முன்னவனை நல்லவன் என்றும் பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுபவன் அவனை விட
அவசரக்காரன் என்று காட்டிக் கொள்கிறான்

இந் நால்வரும் சிந்தனைச் செல்வத்தை இழந்து விட்டவர்கள் என்பது அறிவாளிகளின் முடிவு

நன்றி:- அறிவுக்கு உணவு-சி.ஆ.பெ. விசுவநாதன்

Blog Archive

  • ►  2014 (5)
    • ►  March (3)
      • ►  Mar 19 (1)
      • ►  Mar 17 (2)
    • ►  January (2)
      • ►  Jan 31 (1)
      • ►  Jan 30 (1)
  • ►  2013 (37)
    • ►  December (5)
      • ►  Dec 24 (1)
      • ►  Dec 19 (1)
      • ►  Dec 11 (3)
    • ►  November (3)
      • ►  Nov 26 (1)
      • ►  Nov 07 (2)
    • ►  October (9)
      • ►  Oct 30 (1)
      • ►  Oct 02 (5)
      • ►  Oct 01 (3)
    • ►  September (20)
      • ►  Sep 27 (1)
      • ►  Sep 26 (2)
      • ►  Sep 23 (2)
      • ►  Sep 18 (1)
      • ►  Sep 17 (5)
      • ►  Sep 16 (6)
      • ►  Sep 11 (3)
  • ▼  2012 (42)
    • ►  February (6)
      • ►  Feb 17 (1)
      • ►  Feb 14 (1)
      • ►  Feb 02 (1)
      • ►  Feb 01 (3)
    • ▼  January (36)
      • ►  Jan 31 (1)
      • ►  Jan 27 (6)
      • ►  Jan 26 (3)
      • ►  Jan 25 (1)
      • ►  Jan 19 (4)
      • ►  Jan 18 (4)
      • ►  Jan 16 (2)
      • ►  Jan 09 (2)
      • ►  Jan 04 (3)
      • ▼  Jan 03 (6)
        • No title
        • No title
        • No title
        • No title
        • No title
        • No title
      • ►  Jan 02 (4)
Watermark theme. Powered by Blogger.