Thursday, November 7, 2013

கேட்டுப்பார்

என் இமைகளை கேட்டுப்பார்
உனைப்பார்க்கவேண்டி
இரவு முழுவதும்
விழித்திருந்த கதை
அவை சொல்லும்


என் உதடுகளை கேட்டுப்பார்
ஓயாமல்
உன்பெயரை
உச்சரிக்கும் விதத்தை
அவை சொல்லும்

என் மனதை கேட்டுப்பார்
உன்னை நினைத்தே
துடிக்கும்
இதயத்தின் நிலையை அது சொல்லும்

என் சுவாசத்தை கேட்டுப்பார்
என் வாசத்தை மட்டுமே
அறியும்
அன்பு நிலை
அதுவும் சொல்லும்.

No comments:

Post a Comment