Thursday, September 26, 2013

அந்தி நேரம்
அடை மழை..
ஒற்றைக்குடை…
நனையவேயில்லை
மனசு மட்டும் நனைந்திருந்தது
தெப்பமாய்….

No comments:

Post a Comment