கரைதேடும் அலைகள்
என் கவி வலைகளில் இது காதலுக்காக மட்டும்
Monday, September 23, 2013
மழையில் நனைந்த ஆடை போல்
உன் நினைவுகள் என்னுடன்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன…
நேசத்தின் பிடியில்…
அழகான காதல் கடலின்
ஒரு கரை நீ
மறு கரை நான்
ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே
சிக்கித்தவிக்கின்றது..
நம் காதலும்
நினைவுகளும்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment